Thursday, August 1, 2013

சிறந்தவர்???

இதயமில்லாதவனாய் அலைகிறோம்
ஊனமுற்றவரை கண்டும் உதவாமல் செல்கையில்
பெண்களை கண்டு ஏளனம் செய்கையில்
பணத்தில் மட்டுமே கவனம் செலுத்துகையில்
பக்தி எனும் பெயரில் மூடனாய்
அலைகையில்
இருந்தும் சொல்கிறோம்
நம்மை நாமே சிறந்தவர் என்று...!!!

0 comments:

Post a Comment