நட்பு என்பது வரம் என்றால்
அதை எனக்கு அளித்த இறைவன் நீ
காதலில் நட்பு இருப்பது இல்லை
ஆனால்
நட்பில் கூட சிறு காதலும் உண்டு
உன்னிடம் அந்த காதல் இருப்பதை கண்டு
தந்தேன் உனக்கென என் மனதில் இடம் ஒன்று
என் வாழ்வு எது வரை
என்பதை அறியேன்
அதுவரை உன்னை என்றும்
நான் பிரியேன்
மரணம் தாண்டியும் ஜனனம் எடுப்பேன்
உன் நட்பு என்னுடன் இருக்கும் என்றால்...!!!
இருந்துவிடு என்னுடன்
வாழும் வரை அல்ல
இம்மண்ணில் நான் வீழும் வரை....!!!
அதை எனக்கு அளித்த இறைவன் நீ
காதலில் நட்பு இருப்பது இல்லை
ஆனால்
நட்பில் கூட சிறு காதலும் உண்டு
உன்னிடம் அந்த காதல் இருப்பதை கண்டு
தந்தேன் உனக்கென என் மனதில் இடம் ஒன்று
என் வாழ்வு எது வரை
என்பதை அறியேன்
அதுவரை உன்னை என்றும்
நான் பிரியேன்
மரணம் தாண்டியும் ஜனனம் எடுப்பேன்
உன் நட்பு என்னுடன் இருக்கும் என்றால்...!!!
இருந்துவிடு என்னுடன்
வாழும் வரை அல்ல
இம்மண்ணில் நான் வீழும் வரை....!!!



0 comments:
Post a Comment