Friday, August 9, 2013

சொர்க்கம் என்பது எங்கே?

சொர்க்கம் என்பது எங்கே?
தேடி அலைய வேண்டாம் என் இதயம்
அமைதியால் என்னை வதைக்கும் உன் இதழ்கள்
என்னுடன் பேசும் அந்த ஒரு நொடியில்
சொர்க்கம் தோன்றும் இந்த மண்ணுலகில்...!!!

0 comments:

Post a Comment