உன் நிழல் போல்
உன்னை தொடர நினைத்தேன்
ஏனோ மறந்து விட்டேன்
நிழலும் மறைந்து போகும்
இருளில் என......
இருளாய் வந்தது நம் கல்லூரி விடுமுறை.......!!!
உன்னை தொடர நினைத்தேன்
ஏனோ மறந்து விட்டேன்
நிழலும் மறைந்து போகும்
இருளில் என......
இருளாய் வந்தது நம் கல்லூரி விடுமுறை.......!!!

0 comments:
Post a Comment