நான் அவளை விரும்புகின்ற உண்மையை
ரசிக்கின்ற என் மனது
தீயினால் சுடப்பட்டது போல் துடித்தது
அவள் என்னை விரும்பவில்லை என்றதும்....
பல நேரங்களில் உண்மை சுடுகின்றதே......!!!
ரசிக்கின்ற என் மனது
தீயினால் சுடப்பட்டது போல் துடித்தது
அவள் என்னை விரும்பவில்லை என்றதும்....
பல நேரங்களில் உண்மை சுடுகின்றதே......!!!



0 comments:
Post a Comment