Sunday, July 7, 2013

ஏன் அவளை காதலி என்கிறேன்?

நினைவோடு கலந்தவளை காதலி என்கிறோம்
ஆனால் அதை முதன்முறை சொல்வது நம் உதடுகள் அல்ல
அவளை கண்டதும்
முதலில் நம் மனம் சொல்லும்
உன் வாழ்வில் மற்றுமொரு தாயை காண
அவளை காதலி என்று..!!!.

0 comments:

Post a Comment