Sunday, July 7, 2013

நெஞ்சொடு இருக்கும் வலி

பணமும் புகழும் அதிகம் சேர்த்து
பெற்றோரை பெருமை கொள்ள செய்த போதும்
மனதோடு ஒரு வலி தோன்றுகிறது
தூரத்தில் இருந்தபடி
இணயத்தின் வழியே பெற்றோரை நலம் விசாரிக்கையில்....!!!

0 comments:

Post a Comment