Thursday, November 7, 2013

வரத்தை எனக்கு தந்திடுவாயா....!!!

தாமரை இதழ்கள் உடையவளே..!
அரணாய் இருந்து உன்னை காக்க
பரணியில் வாழும் ஆடவர் அனைவரும் ஏங்கிட
காலம்யாவும் உன்னுடன் இருக்கும் 
அவ்வரத்தை எனக்கு தந்திடுவாயா....!!!

0 comments:

Post a Comment