Thursday, November 7, 2013

திருமணம்

இன்று,
திருமணம் என்னும் நிறுவனத்தில்
கணவன் பணிக்கு விண்ணபிக்க
தேவைப்படும் தகுதிகளாகிவிட்டன
படித்து பெறுகின்ற பட்டமும்
உழைத்து பெறுகின்ற சம்பளமும்...!!!

0 comments:

Post a Comment