Tuesday, November 5, 2013

என்னை விட்டு போகாதே...!

பகுதி 18

அவன் கவியரசிஇருக்கும்அறைக்குள்நுழையும்வேளையில்உள்ளேஏதோகுரல்கேட்பதைகவனித்தான். அந்தகுரலைஇதற்குமுன்அவன்கைப்பேசியில்கேட்டிருந்ததைபோல்உணர்ந்தான்அவன். ஆம், அதுகவியரசியின்தந்தைகுரல்தான்.

அவரும் அவளதுதாயாரும்இன்றுஅவளைகாணவரஇருப்பதாய்அவள்அவனிடம்சொல்லிஇருந்ததுஅவனுக்குஅப்போதுதான்நினைவுக்குவந்தது. அவர்கள்ஏதோமுக்கியமானஒன்றைபற்றிபேசிக்கொண்டுஇருப்பதாய்அவனுக்குதோன்றவேஅவர்களுக்குஇடையூறுதராமல்வெளியிலேயேநின்றான்.

உன் திருமணம்தொடர்பாகபேசிவிடதானேஉன்னைஊருக்குஅழைத்திருந்தோம். நீமுடிவேதும்சொல்லாமல்இங்குவந்துவிட்டாய். இப்போதுவிபத்தும்ஏற்பட்டுவிட்டது. என்னசெய்வதுஎன்றுபுரியவில்லை
அவளது தந்தையிடம்இருந்துவந்தஇந்தசொற்கள்என்னுள்ஏனோஇனம்புரியாஒருபாதிப்பைஏற்படுத்தியது.

திருமணத்தை பற்றியபேச்சுஇப்போதுஎதற்கு?” நானேவிரைவில்என்முடிவைசொல்கிறேன்அப்பா.” இதுகவியரசியின்குரல். அதற்குள்அவள்என்னைபார்த்துவிட்டாள்போலும். “கண்ணாஎன்றுஅழைக்கும்அவளதுகுரல்கேட்டுஉள்ளேநுழைந்தேன்.

அப்பா.. இதுதான்கண்ணன்என்றுஎன்னைஅறிமுகம்செய்துவைத்தாள்அவளதுதந்தையிடம். அவரைநான்நேரில்பார்ப்பதுஇதுவேமுதல்முறைஆனால்பேசுவதுமுதல்முறைஅல்ல.

பாருங்க தம்பி. திருமணத்தைபற்றியபேச்சைஎடுத்தாலேஇப்படிதான்பேசுறா. நீங்களாவதுசொல்லகூடாதா?” என்றுசொல்லிதொடரநினைத்தவரைஇடைமறித்துசொன்னாள்அவள்அப்பா, போதும்எதுவும்பேசவேண்டாம்என்று.


இருவரின் முகத்தையும்மாறிமாறிபார்த்தவண்ணம்நின்றான்கண்ணன். “கண்ணா. நீகிளம்பு. இங்குஇருந்தால்இவர்என்திருமணத்தைபற்றியேதான்பேசுவார்உன்னிடம்அவள்சொல்லிமுடிக்கவும்அவளின்கூற்றுக்குதலைஅசைத்தபடிபுன்னகையைஉதிர்த்துவிட்டுநாளைவருவதாய்கூறிஅங்கிருந்துவிடைபெற்றான்அவன்.

0 comments:

Post a Comment