கற்றவன் மாறுவான் பித்தனாக
கல்லாதவன் மாறுவான் கவிஞனாக
உலகம் மாறும் அழகாக
காதலி தெரிவாள் அழகியாக
அவள் பார்வை மாறும் உணவாக
அவளது சொற்கள் மாறும் சுவாசமாக
இறுதியாய்,
வாழ்க்கை மாறும் விடை தெரியா புதிராக...!!!
கல்லாதவன் மாறுவான் கவிஞனாக
உலகம் மாறும் அழகாக
காதலி தெரிவாள் அழகியாக
அவள் பார்வை மாறும் உணவாக
அவளது சொற்கள் மாறும் சுவாசமாக
இறுதியாய்,
வாழ்க்கை மாறும் விடை தெரியா புதிராக...!!!



0 comments:
Post a Comment