Sunday, September 8, 2013

நீங்கள் எவ்வகை?

காதலை வெறுப்பவன் பார்வையில்
காதலிப்பவன் மூளை இல்லாதவன்
காதலை ரசிப்பவன் பார்வையில் 
காதலிக்காதவன் இதயம் அற்றவன்
மூளை இருப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்
இதயம் இருப்பவனே
இறந்த பின்னும் மனதில் நிற்கிறான்...!!!

0 comments:

Post a Comment