Tuesday, September 24, 2013

எதனை நான் ரசிக்க

காதல் சொல்லும் விழிகள்
அதனை மறுக்கும் இதழ்கள்
காதோரம் கம்மல் தாளங்கள் இசைக்க
இவற்றில் எதனை நான் இங்கு ரசிக்க
என்று என் மனம் குழம்பி தவிக்க
என்ன செய்யும் அது
உன்னை காதலிப்பதை தவிர....!!!

0 comments:

Post a Comment