Tuesday, August 13, 2013

நானும் கூட ஒரு குப்பைத்தொட்டி தான்

நானும் கூட ஒரு குப்பைத்தொட்டி தான்
மற்றவர்கள் தங்கள் சோகங்களை
என்னிடம் கொட்டி செல்வதனால்
கொட்டிய பின் பலரும் என்னை திரும்பி பார்ப்பதில்லை
இருந்தும் மகிழ்கிறேன்,
சோகமெனும் குப்பையை அகற்றி
அவர்கள் மனதை தூய்மை படுத்துவதால்....!!!

0 comments:

Post a Comment