தோழியே,
உனக்கும் எனக்கும் இடையில்
இடைவெளியாய் இருப்பது
நான் சுவாசிக்கும் காற்று என்றால்
அந்த காற்று கூட வேண்டாம் எனக்கு.....!!!
உனக்கும் எனக்கும் இடையில்
இடைவெளியாய் இருப்பது
நான் சுவாசிக்கும் காற்று என்றால்
அந்த காற்று கூட வேண்டாம் எனக்கு.....!!!



0 comments:
Post a Comment