பகுதி 1:
அவள் பெயர் கவியரசி.
அவன் பெயர் கண்ணன்.
இருவருக்குள்ளும் இருக்கும் நட்பு அலாதியானது.
வெகு நாட்கள் பழகி
ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தோன்றிய உறவு அது.
எத்தனை தூரம் இருந்தாலும் அருகில் இருப்பது போன்ற உணர்வு அவர்களுக்குள்.
தந்தையின் தோழமையை அவனிடம் அவளும்,
தாயின் ஸ்பரிசத்தை அவளிடம் அவனும் கண்டதனால் என்னவோ
அவர்கள் ஒருவரை ஒருவர் அத்தனை அதிகம் நேசித்தனர்.
பிரிவு என்பதை என்றும் அவர்கள் சந்தித்து விட கூடாது என
அவர்கள் அமர்ந்து பேசிய நாற்காலிகள் கூட வேண்டியது.
எத்தனை நாட்கள் அவர்களின் நட்பு தொடர்கிறது என்பதை
அந்த தினசரிகள் கூட கணக்கு வைத்து கொள்ளவில்லை
பொறாமை கொள்ள கூடாது என்பதற்காக.
எந்த காரணமும் அவர்களை பிரிக்க வல்லதாய் அமையவில்லை.
காரணம் அவர்கள் எந்த காரணத்தையும் பெரிதாய் நினைக்கவில்லை.
ஒரு நாள்...

0 comments:
Post a Comment