Wednesday, July 3, 2013

தமிழர்களின் கவனத்திற்கு

அழகிய பெண் ஒருத்தி அழுது கொண்டு நின்றாள்
ஏன் இந்த அழுகை என்றேன்
என் மக்கள் என்னை மறந்தார்கள் என்றாள்
யாரம்மா நீ என்றேன்
தமிழன்னை என்றாள்
வெட்கி தலை குனிந்தேன்.............

0 comments:

Post a Comment