Saturday, July 20, 2013

என்னை மறந்துவிடு

அவள் என்னை விட்டு சென்றாள்
புன்னகைத்தேன்
என்னை பேச வேண்டாம் என்றாள்
மௌனம் காத்தேன்
இத்தனையும் சொன்ன அவள்
சொல்லவில்லை என்னை மறந்துவிடு என்று
காரணம்,
அவள் மனம் அறியும்
நான் இறக்கும் வரை
என் வாழ்வில் காதல் என்ற இடத்தை
நிரப்ப போவது அவள் பெயர்
மட்டும் தான் என்று...!!!

0 comments:

Post a Comment