Tuesday, July 16, 2013

உன்னிடம் பேசாமல்...!

பெண்ணே
நான் உன்னிடம் பேசுவதை
நீ விரும்பவில்லை என்றாய்
அதனால்
பேசாமல் செல்கிறேன் நான்
உன்னை கடந்து செல்கையில்
மனதில் ஆயிரம் வலிகளை சுமந்தபடி...!!!

0 comments:

Post a Comment