Friday, November 1, 2013

மற்றொரு தாயாக …!!!

பெண்ணே …
வாழ்வின் முதல் நொடி,
தவழ்ந்தேன் தாய் மடியில்..
என் இறுதி நொடி நெருங்கிடும் வேளையில்
தலை சாய்த்து உறங்கிட
உன் மடி தருவாயா 
மற்றொரு தாயாக …!!!

0 comments:

Post a Comment