பகுதி 31
அவனிடம் சென்றுசேரவேண்டியஅந்தவாழ்த்துஅட்டைஇன்னும்ஏன்அவளதுகைகளில்உறங்கிகொண்டிருக்கிறது. தனக்குமட்டுமேசொந்தம்என்றுஅவள்நினைத்தஅவனதுவாழ்வில்மீண்டும்தேவிவந்ததனால்தான்அவளால்அதனைஅவனிடம்கொடுக்கமுடியாமல்போனதோ.
ஆம், அதுவும்ஒருவகையில்உண்மைதான். ஒருவகையில்என்றால்? வேறுஏதேனும்காரணம்இருக்குமாஎன்ன. இல்லைஇதுமட்டுமேகாரணம். அவனதுதோழமையில்காதலைஅவள்உணரதொடங்கிவெகுநாட்கள்ஆகின்றன.
அவன் உடல்நலமில்லாமல்கல்லூரிக்குவரதவிர்த்தநாட்களில்அவனைஅவளதுவிழிகள்தேடியநொடியில், தன்னைகாணாதுஅவன்தேடிகொண்டிருந்தபோதுஅவன்காட்டியதவிப்பில்தன்மீதுஎந்தஒருஆணும்இத்தனைஅளவுகாதலைகாட்டமுடியுமாஎன்றுஅவளதுமனம்சந்தேகித்தநொடியில்.
அவன் டெல்லிக்குசெல்லமறுப்பதற்குதன்னைதவிரவேறுஎந்தகாரணமும்இருக்ககூடாதுஎன்றுஅவள்துடித்தகணத்தில், என்றுஅவன்மீதுஅவளுக்குஇருந்தகாதலைஅவள்உணர்ந்துகொண்டதருணங்கள்பல.
முடிவில் அவள்ஊருக்குசென்றிருந்தவேளையில்அவளதுபெற்றோர்அவளதுதிருமணத்தைபற்றிபேச்செடுத்தகணம்வலிகொண்டஇதயம்அவளிடம்சொல்லியதுஅவன்அன்றிவேறுஎந்தஆணையும்அவள்எண்ணிபார்க்கமுடியாதென்று.
காதல் தரும்சுகத்தைவிடபிரிவுஉணர்த்தும்வலியில்தான்உள்ளிருக்கும்காதல்வெளியில்வந்துவிடுகிறது. அவளதுகாதலும்அப்படிதான். தன்னைதுன்பத்தில்தேற்றும்நண்பனை, நோயில்தன்னைதேற்றுவிக்கும்தந்தைபோன்றவனை, தான்கோபம்கொண்டுதிட்டியவேளைகளில்கூடதன்மீதுகோபம்கொள்ளாதுஇருந்தஅவனை, தன்னைஒருகுழந்தைபோலபாவிக்கும்அவன்மனதைஎப்படிஅவளால்இழக்கமுடியும்.
தன் காதலைசொல்லிவிடுவதெனஎண்ணிதான்அவனைபூங்காவிற்குவரசொல்லிஇருந்தாள்அவள். ஆனால்அதற்குள்இந்தவிபத்துநடந்தேறஅத்தனையும்மாறிவிட்டது. இப்போதோஅதேபூங்காவில்அவனைசந்திக்கபோகிறவள்தேவி. இதைஎண்ணியபோதுஅவள்நெஞ்சம்பதறியது.



0 comments:
Post a Comment